அழைத்த தேவனின் குணங்கள்

1. அழைத்த தேவன் பரிசுத்தமுள்ளவர்
1பேதுரு 1:15
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்
லேவியாரகமம் 11:44-45
லேவியாரகமம் 19:2
;
லேவியாரகமம் 20:7,26
1தெசலோனிக்கேயர் 4:7
நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
1சாமுவேல் 2:2
;
சங்கீதம் 99:5,9;
ஏசாயா 6:3
2. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
1கொரிந்தியர் 1:9
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக் கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
1தெச.5:24;
1கொரிந்தியர் 10:13
;
2தெசலோனிக்கேயர் 3:3;
2தீமோத்தேயு 2:13
;
எபிரெயர் 3:2,6
;
10:23
;
உபாகமம் 7:9
3. அழைத்த தேவன் கிருபையுள்ளவர்
கலாத்தியர் 1:1-15
நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்
1பேதுரு 5:10
;
சங்கீதம் 59:17;
சங்கீதம் 103:11
;
சங்கீதம் 145:8,17
;
எரேமியா 3:12
;
யோவேல் 2:13
யாத்திராகமம் 15:13
;
யாத்திராகமம் 34:31
4. அழைத்த தேவன் மாறாதவர்
ரோமர் 11:29
தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
மல்கியா 3:6
நான் கர்த்தர், நான் மாறாதவர்
சங்கீதம் 102:27
;
எபிரெயர் 1:12
நீரோ மாறாதவராயிருக்கிறீர்
எபிரெயர் 13:8
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
5. அழைத்த தேவன் ஆசீர்வதிக்கிறவர்
ஏசாயா 51:2
உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணி...
ஆதியாகம் 12:1-3
நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வ தித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
ஆதியாகம் 15:5,7
வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகப்...
.